மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரைப் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) மாலை கனிய மணல் ஆராய்ச்சிக்காக சென்ற குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக குழு…
Category: இலங்கை
முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்
குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப்…
அம்பாறை மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன மாவட்ட செயலாளர் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டன.…
யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்
6 சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டது. மேலும் கறுப்புதினப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எங்கள் தாய்நிலம் விடிவுறும்…
ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு…
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது. இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று…
சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்… அதை ஒன்றாக நனவாக்குவோம் – ஜனாதிபதி
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள…
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்…
புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்பு – LNW Tamil
இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம்.…
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள் மும்முரம்
4 இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது…
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
கொழும்புத் துறைமுகத்தில் I கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டில் பிரபலமான பிரச்சினை எழுந்தது. தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…