இன்று அதிகாலை குருநாகல் – தம்புள்ளை A-6 வீதியின் குருநாகல் வடக்கு டிப்போவுக்கு அண்மையில் கெப் வண்டியொன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அதில் பயணித்த இருவர் உட்பட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்துள்ளனர். அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பின்னல் அமர்ந்து வந்தவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 37 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய கெப் […]
The post குருநாகல் விபத்தில் இருவர் பலி appeared first on ITN News.