18 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதின. நேற்று மாலை 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்று குஜராத் அணிக்கு 204 வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை […]
The post டெல்லியை வீழ்த்திய குஜராத்! appeared first on ITN News.