இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் ​பாதிப்படைந்துள்ளதுடன், இரு தரப்பினரும் நேற்று (14) உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஜூன் 2023 இல், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை…

சட்டவிரோதமாக UAEல் இருப்பவர்களுக்கு 2மாத மன்னிப்பு காலம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நாட்டை விட்டு வெளியேற விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாத பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியேறியவர்கள் மற்றும்…

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு வழியமைததன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு நடந்தால் அது ஐரோப்பாவுடன் மட்டுப்படுத்தப்படாது என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க்…

ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 கால அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது

2024 மகளிர் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. முதல் சுற்று ஆட்டங்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் நடைபெறும். ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’…

ஆசிய மகளிர் கிரிக்கெட் ​போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி

2024 ஆசிய மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை தோற்கடித்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் ஜூலை 28 அன்று தம்புள்ளை சர்வதேச…

பிரிட்டனுக்கு புதிய பிரதமர்

14 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று (04) நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சி 410 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131…

மேற்கத்திய நாடுகளின் இலக்குகளை மாஸ்கோவால் தாக்க முடியும்: ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

உக்ரைனில் போரிட ராணுவத்தை அனுப்பினால் அணு ஆயுத போரை ஏற்படுத்தும் அபாயம் மேற்கத்திய நாடுகளுக்கு உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் மேற்கத்திய நாடுகளுடனான மாஸ்கோவின் உறவுகளில் மிக மோசமான நெருக்கடியைத் தூண்டியுள்ளது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான…

சீன நிறுவனங்கள் உலகின் எரிசக்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன

சீனாவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் செயல்படுவதாகவும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளவில் சீனா முன்னணியில் இருப்பதாக 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச எரிசக்தி நிறுவனம் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டு…

எனது மகளை ஒரு ராணியைப் போல நடத்தினார்கள் – இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம்

இஸ்ரேலிய தாயின் நன்றிக் கடிதம் காஸாவில் 49 நாட்கள் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது தனது மகள் எமிலியாவுக்கு அளித்த கவனிப்புக்காக ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி தெரிவித்து டேனியல் அலோனி என்ற இஸ்ரேலிய பெண் ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை எழுயுள்ளார்.…

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு

சுமார் மூன்று மாத காலம் இடைவிடாத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சு தாக்குதலில் 21,500 க்கும் மேற்பட்ட பொது மக்களைக் கொன்றது, மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பரவலான அழிவை ஏற்படுத்திய பின்னர் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்தமை போன்ற குற்றங்களுக்காக…