ஐ.பி.எல் 2025 சீசனின் 2 வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் ரியான் பராக் பந்து வீச்சை தெரிவு செய்தார். இதற்கமைய, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து […]
The post முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ்! appeared first on ITN News.