மக்களை தினமும் ஏமாற்ற முடியாது, ஆம் மக்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்பெய்ன் நாட்டு அரசர், அரசி மற்றும் பிரதமாருக்கு அந்நாட்டு மக்கள் சேற்றால் அடித்து துரத்திய சம்பவம்…
Category: அரசியல்
இலங்கைக்கு முன் எப்போதையும் விட பலமான பாராளுமன்றம் ஏன் தேவை..?
பலமான பாராளுமன்றம் ஏன் தேவை..? சில வாரங்களுக்கு முன்னர், உண்மையான, நிலையான ஒரு மாற்றத்திற்கான பாரிய எதிர்பார்ப்புகளுடன் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு ஜனாதிபதியால் மட்டும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற யதார்தமான…
சீனி வரி மோசடி என்றால் என்ன?
இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடி இலங்கை சுங்கத் தரவுகளின்படி, இலங்கை வருடாந்தம் 550,000 முதல் 650,000 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்கின்றது. அதன்படி, மாதத்திற்கு சராசரியாக 45,000 முதல் 55,000 மெட்ரிக் டன் வரை சீனி இறக்குமதி செய்யப்படுகின்றது.…
மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்றால் என்ன?
பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். அரசிற்கு நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அதாவது அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கி இந்த கடனை பெறுகிறது. இதை ஒரு நிலையான, நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று…
ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
ரணில் தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ரணிலின் இனவாத முயற்சிகளுக்கு எதிராக ஊடகவியலாளர்களின் குரல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினது மக்கள் ஆதரவை தாங்கிக்கொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்கவின் இனவாதத்தை…
ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
ரணில், சஜித், அநுர, நாமல் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்கள் இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. கடந்த ஆகஸ்ட்…