சமூக வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்க்கையில் இழப்பவைகள் என்ன?

சமூக வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்க்கையில் இழப்பவைகள் என்ன? நாங்கள் உண்மையில் ஒரு சமூக ஊடக சகாப்தத்தில் வாழ்கிறோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக நாம் செய்வது போனை கையிலெடுப்பது தான். அதைக் கையில் எடுத்ததும் நாம் அதிகம் பயன்படுத்தும் சமூக…

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்துவதன் நன்மைகள்!

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்துவதன் நன்மைகள்!பேஸ்புக் இல்லாத உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? உண்மையில் தொண்ணூறுகளுக்கு முன் பிறந்தவர்களுக்கு பேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக ஊடகமும் இல்லாத ஒரு உலகத்தை பற்றி சற்றேனும் கற்பனை செய்து…

உடனடிக் கடன் வழங்கும் Online App வலையில் மாட்டிக் கொண்டீர்களா? 0

இந்த நாட்களில் நாம் சமூக ஊடகங்களுக்குச் செல்லும்போது, ​​​​நாம் காணக்கூடிய மிகவும் பொதுவான விஷயம் என்னவென்றால், உடனடி கடன்களை வழங்கும் இந்த Online App ள்தான். இதில் கடன் வாங்குவது மிக எளிது, ஆனால் அந்தக் கடனை அடைக்க சென்றால் அது…

தெரியாத நம்பர் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தால் என்ன செய்வது?

நண்பர்கள் பொழுது போக்கிற்காக, காதலிக்க பெண்கள் தேடும் அண்ணன்மார்கள் மட்டுமன்றி திருமணம் முடித்து அறுபது தாண்டிய அங்கிள்மாறும் சித்து விளையாட்டை ஆரம்பிக்க அறியாத நம்பர்களுக்கு அழைப்பு விடுத்து பார்பார்கள். அது மட்டுமன்றி பெண்கள் ரீலோட் பண்னுவதற்கு தனது நம்பரை ரீலோட் கடைக்கு…

வெற்றிகரமான வியாபாரம் ஒன்றை எவ்வாறு தொடங்குவது?

பலர் வேலை வாய்ப்பொன்றை தேடுவதில் கனவு காணும் போது, அல்லது தனது வேலையில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், இதில் உலகில் மிகச் சிலரே சொந்த வியாபாரம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உண்மையில்,…

வாகன விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் இதனையும் சற்று சிந்தியுங்கள்

நீங்கள் எவ்வளவு சிறந்த வாகன ஓட்டுனராக இருந்தாலும், வீதிக்கு சென்றதும் பலதரப்பட்ட வாகன ஓட்டுனர்களுடன் தான் உங்களது வானத்தை செலுத்த வேண்டியிருக்கும்.  அதனிடையே சிலர் தீடீரென பாதையை மாற்றுவார்கள், சிலர் சிக்னலே போட மாட்மார்கள், இன்னும் சிலர் நடு வீதியிலேயே ரிவர்ஸ்…

ஸ்மாட் நபர்கள் செய்யாத 6 விடயங்கள்

உலகில் எத்தனையோ ஸ்மாட் அறிவாளிகளும் பணக்காரர்களும் இருந்திருக்கிறார்கள். அதே போல் பலர் அத்தகைய நபராக இருப்பதற்கு விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் தான் என்ன? அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 1. அநாவசியமான செலவுகள் செய்ய மாட்டார்கள் பணத் திட்டமிடல்…

திருடர்களிடமிருந்து வீட்டைப் பாதுகாக்க இந்த அறிவுறைகளைப் பின்பற்றவும்

தற்காலத்தில் CCtv கேமராக்கள், Home Security Systems, என பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டாலும் திருடர்கள், எதிரிகளின் ஆபத்துகள் அப்படியே இருக்கின்றன. சில திருட்டு சம்பவங்களுக்கு நமது கவனக்குறைவான செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது. அத்துடன் சிசிடிவி போன்ற பாதுகாப்பு சாதனங்களை வாங்கி…

வீட்டுக்கு திருடன் வந்தால் என்ன செய்வது?

பொதுவாக யாருக்கும் நடக்கக் கூடாது என்று நாம் நினைக்கும் விடயங்கள் உள்ளது. உதாரணமாக, எவரது வீடுகளுக்கும் திருடர்கள் வந்து விடக்கூடாது என நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் இப்படி நினைக்கிறோம் என்று திருடர்கள் தமது திருட்டை நிறுத்தப் போவதுமில்லை. ஒரு திருடன்…

உலகின் டாப் 10 பெரிய நாடுகள் (பரப்பளவில்)

உலகின் டாப் 10 பெரிய நாடுகள் : மொழி, செல்வம், கலாச்சாரம் மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகள் வேறுபட்டவை. மிகச்சிறிய நாடுகள் ஒரு சில சதுர மைல்கள் மட்டுமே அளவில் உள்ளன. இந்த பட்டியலில் பரப்பளவின் மூன்று அளவீடுகள்…

error: Content is protected !!