உலகளவில் கல்விக்காக குறைந்தளவு நிதியை ஒதுக்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக public finance இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையை விட ஹைட்டி மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் கல்விக்காக குறைவாக நிதியை செலவிடுவதாகவும், குறித்த நாடுகள் இந்தப் பட்டியலில் முதல்…
Category: இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2023 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எந்தவொரு வேட்பாளருக்கும் ஆட்சேபனைகள் இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்று அவர்…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடீர் அக்கறையுடன் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர் – பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதாக இந்த நாட்டின் ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை உன்னிப்பாக அவதாதித்துக் கொண்டு காத்திருப்பதாகவும், நாட்டின் ஜனாதிபதி…
பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வாக்காளருக்காக அதிகபட்சமாக 115 ரூபா முதல் குறைந்தபட்ச தொகை 82 ரூபா வரை செலவழிக்கலாம் என நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அல்லது பபேரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி,…
மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காணப்படும் பதற்ற நிலைமையை அடுத்து அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம்…
பிணைமுறி விவகாரம் உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சில வழக்கு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றச்செயல்கள்…
அனுர குமார 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்
ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க இன்று 23/09/2024 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார…
நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு கல்வீச்சு
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கல்வீச்சு வீசப்பட்டுள்ளது. கூட்டம் நடந்த இடத்திற்கு மூன்று கல் வீச்சுக்கள் வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கல்வீச்சினால் கூட்டத்திற்கு கலந்துகொள்ள வந்த சிறுவன் ஒருவன்…
விவாத களத்திற்கு வராத ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்?
மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறுகின்றது. முதலாவது நாளான நேற்று (07) இடம்பெற்ற விவாதத்தில் சஜித்…
தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத்…