வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் இல்லை! – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சமீபத்திய செய்திகள் அனுராதபுரத்தில் நடைபெற்ற தனது முதலாவது தேர்தல்…

ரணில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் – உச்ச நீதிமன்றம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் (2023) 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமையின் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என உயர் நீதிமன்றம்…

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்

2024 ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 17,140,280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர், அவர்களில் 1,148,258 பேர் புதிய வாக்காளர்கள். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக செப்டெம்பர் 8 ஆம்…

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட சொத்து மதிப்புக்களின் பிரதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் பொதுமக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக…

எதிர்வரும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களின் விவரம் வருமாறு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததை அடுத்து மூன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேர்தல் சட்டத்திற்கு அமைய குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, 39 பேர்…

மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல்

“குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (16) முதல் அமலுக்கு வருகிறது. வீட்டு பாவனை கட்டணம் 27% குறைப்பு, மத வழிபாட்டுத் தளங்களுக்கு 30% கட்டணம் குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு 25% குறைப்பு, மேலும் பொது பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும்…

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு – 10,000 நபர்கள் வௌியேற்றம்

குவைத்தில் வேலைக்குச் சென்று, செல்லுபடியாகும் விசா காலம் கடந்து, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான குவைத் அரசாங்கம் வழங்கிய “மன்னிப்புக் காலத்தை” பயன்படுத்தி 10,615 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குவைத் அரசின்…

100,000க்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டாம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருவாய்த் துறையினரால் தகவல் கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் 100,000 ரூபாயை தாண்டவில்லையென்றால் அதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்து விட்டு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்…

மருந்து விலை பற்றிய விஷேட வர்தமானி அறிவித்தல்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருந்தின் அளவு வடிவம் மற்றும் வீரியம் தொடர்பான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முறையை இதன் மூலம் தயாரிக்கப்படும். பன்முகத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதி…

எரிபொருள் விலை குறைப்பு

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…

error: Content is protected !!