தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி
Category: இலங்கை
17 இந்திய மீனவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியல்
5 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17…
மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!
மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என…
அமெரிக்காவிலிருந்து 3,065 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 14 இலட்சத்து 45,549 பேர் கொண்ட பட்டியலை புதிய…
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளாா்
5 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க பதவி விலகியுள்ளாா். அவா் பதவி விலகலுக்கான கடிதத்தினை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அவா் குறித்த பதவிக்கு…
மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு வடமாகாண ஆளுநர் இரங்கல்!
தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் ‘தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த…
ரணில் களத்தில், எதிர்கட்சி எம்பிக்களை அழைத்து பேச்சு
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியாது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலுக்கு அழைப்பு…
ஜனாதிபதி நாளை யாழ் விஜயம் – Daily Ceylon
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை(31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றன. நாளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன நன்றி
மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. பின்னர், காலை…
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம்
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரத்மலானை பகுதியில் நடந்ததாகவும், அதே நாளில் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையம் இந்த விவகாரம்…