மாணவர்களும் சமூக ஊடகங்களும் (Social Media)

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துள்ளது. (Social Media) தொடர்பு சாதனத் துறையில் இலத்திரனியல் ஊடகமானது ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மிகக் குறுகிய கணப் பொழுதுகளில் செய்திகள்…

இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள்

முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன. உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள் மானபங்கப்படுத்தப்படல்…

பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல்

பிற மதத்தவர்களுடன் தொடர்பாடல் இலங்கை ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், அதன் உறுதியும் ஸ்திரமும் பல்வேறு சமூகங்களிடையே நிலவும் புரிந்துணர்விலும் நல்லுறவிலுமே தங்கியுள்ளது. இஸ்லாம் இத்தகைய பன்மைத்துவ சமூக அமைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அதன்…

ஓட்டைப் பை !

ஓட்டைப் பை ! • விலைகள் உயர்ந்து விட்டது.. • பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்.. • மஸ்ஜித்கள் காலியாகி பாழாகி விட்டது.. • அல்லாஹ் ﷻ வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப் பட்டுவிட்டது.. • திருடர்கள் நியாயம் பேசுகின்றார்கள்.. • முஜாஹித்கள்…

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று…

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று அதை ஒதுங்கிவிடாதீர்கள்! அறிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது அதிகாரங்களும் உரிமைகளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது! தெரிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது சுதந்திரமும் நீதியும் நியாயமும் ஒழித்து வைக்கப்பட்டுருக்கின்றது!…

வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?

வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும் பணச்செலவும் கணிசமான அளவு குறைவதால் குறிப்பாக…

ஆண் பாவம்………….!

“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்” “அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா) ”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”…

ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்

ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள் 01. “என் அம்மா சமைத்த உணவு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு அப்படி உசிரு” “என் தாய் கை பக்குவமே தனி தான்” இப்படி எல்லாம் பாசமாக தன் அம்மாவை பற்றி பேசுகின்ற மகன்கள்…

மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!

மஸ்ஜித் ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்! தலைமை பொறுப்பு பற்றி வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை வழங்கும் அதே வேளை அந்த தலைமையித்தில் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான நபி (ﷺ) அவர்களின்…

பலஸ்தீன் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? இஸ்லாமிய அறப்போராட்டமா?

– Subail M Noordeen – பலஸ்தீன் நடந்து கொண்டு இருக்கும் போராட்டம், நில ஆக்கிரமிப்புக்கு எதிரானதா? அல்லது புனித தல மீட்புக்கான இஸ்லாமிய அறப்போராட்டமா? கடந்த வாரம் இடம்பெற்ற பல வெள்ளிக்கிழமை குத்பாக்களும் இந்த பலஸ்தீன் விவாகரத்தையே பேசியதாக அறிய…

இன்றைய முஸ்லிம்கள் முறையற்ற உணவுப் பழக்கம் கொண்டவர்கள்?

(நிலாவௌி – Mohamed Nawshath Ferose) 01. முஸ்லிம்களைப் போல உணவுக்காக அதிகம் செலவளிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது பெருமையாக சொல்லிக்கொள்வது வழக்கம் 02. முஸ்லிம்களின் பிழையான உணவுப் பழக்கம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளை நாம் மறைப்பதும் கருத்திற் கொள்ள மறப்பதும்…

உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்…

 உங்கள் ஊர் மஸ்ஜிதின் இமாம் பேசுகிறேன்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா..? அன்றொரு நாள் மஸ்ஜிதில் தொழுகை முடிந்தவுடன் “ஹஸ்ரத்.. எனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு சாலிஹான குழந்தை பிறக்க நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினீர்களே..! உங்கள் குழந்தைக்காக…

error: Content is protected !!