வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும் பணச்செலவும் கணிசமான அளவு குறைவதால் குறிப்பாக…
Category: இஸ்லாம்
சரிநிகர் இஸ்லாம் – இஸ்லாமியக் கட்டுரைகள் – சட்டங்கள், கடமைகள், திருமணம், குடும்ப வாழ்கை, சமூகக் கண்னோட்டம், அல் குர்ஆன், ஹதீஸ், துஆக்கள்
ஆண் பாவம்………….!
“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு” ”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்” “அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா) ”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”…
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள் 01. “என் அம்மா சமைத்த உணவு தான் ரொம்ப பிடிக்கும்” “அம்மான்னா எனக்கு அப்படி உசிரு” “என் தாய் கை பக்குவமே தனி தான்” இப்படி எல்லாம் பாசமாக தன் அம்மாவை பற்றி பேசுகின்ற மகன்கள்…
அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?
டாக்டர் ஜாக்கிர் நாய்க் கேள்வி: அல் – குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் (ﷻ) மிக்க கருணையுள்ளவன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக இறைவன் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?…
ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?
[ நபி (ﷺ) அவர்களிடம் ”சுவர்க்கத்தில் ஆண்களுக்கு துணையாக அழகிய கண்களையுடைய பெண்கள் கிடைப்பார்கள் எனில் – சுவர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப் பெறுவார்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – ”சுவர்க்கத்தில் பெண்கள் எந்த மனித கண்களும்…
வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?
இன்று சில முஸ்லிம் சகோதர, சகோதரிள் ஸகாத் மற்றும் உள்நாட்டு வரிகள் (Tax) தொடர்பாக போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகின்றது. அவர்களது எண்ணம் யாதெனில் ‘நாங்கள் எங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு…
பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்?
பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்? ”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் இருக்கும் போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருவர் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டார். (அவர் சரியான முறையில் அனுமதி கேட்கவில்லை…
நல்ல குழந்தைகள் உருவாக 12 வழி முறைகள்
உறவினரது வீட்டில்.., அங்கு உறவினரோடு அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேசையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது அங்கே அந்தத் தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்.., ஹேய்… அதைத் தொடாதே..!…
இஹ்திகாபின் சட்டங்கள்
இஹ்திகாபின் சட்டங்கள் – இஹ்திகாப் என்ற அரபு வார்த்தைக்கு ‘தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கத்தில் மஸ்ஜிதில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஹ்திகாப் என்று கூறப்படும். நபி (ﷺ) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஹ்திகாப் இருந்துள்ளார்கள். அதே…
தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?
தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….? ஆதமுடைய மக்களே!… உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31) “நபி (ﷺ) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும்…
முஸ்லிம் பெண்களுக்கான – ரமழான் டிப்ஸ்
முஸ்லிம் பெண்களுக்கான – ரமழான் டிப்ஸ் வருடந்தோரும் நம்மையெல்லாம் சந்தித்து விட்டு செல்லும் ஒரு வசந்தமான மாதம் தான் நோன்பு மாதம். நம்மில் பலர் ஏனைய மாதங்களைப் போன்றே இந்த புனிதமிக்க மாதத்தையும் சராசரியாகவே கழித்து விட்டு போய் விடுகின்றனர். அல்லாஹ்வின்…
நோன்பு ஒரு விருந்தாளியல்ல….
ரமளான் வந்துவிட்டால் நம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் மாத தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! அவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை எத்தனை ரமளான்களை நாம் வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமளானும் அவற்றுள் ஒன்றாக கடந்துவிடத்…