அம்மா என்றால் அன்பு! அப்பா என்றால்?

அம்மா… என்றால் அன்பு! அப்பா என்றாலும் அன்பு தானே…? ஏன் இதை நாம் கற்றுக் கொடுக்க மறந்தோம்? பொதுவாக அப்பாகளை தப்பாகவே புரிந்து கொள்ளும் நிலையில் தான் பலர் இருக்கின்றார்கள்? ஒரு குடும்பத்தின் ஆடம்பர அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் கண்டிப்பான நபராக…

வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

சதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இருப்பார்கள். அதே போல் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருப்பார்கள். இதற்கு பெரும்பாலும் சொத்து செல்வமும், வரட்டு கௌரவமுமே…

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்

ஆணின் வெற்றிக்கு மார்க்கமுடைய பெண்ணே காரணமாக இருப்பாள்  – நபி நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கம் எமது வாழ்க்கையை அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு காட்டித்தந்துள்ளது. எமது ஒவ்வொரு செயல்களையும் அழகான முறையில் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை…

ஹலோ! சகோதரிகளே இது உங்களுக்கு தான்…

நமது பெண்கள் சிறந்த முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்வியிலும், நிறுவனங்களிலும் தமக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள். இந்த பதிவு வெளியில் எவ்வாறு நாம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியது. இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இதையும்…

உங்கள் மனைவியின் அன்பை வெல்வது எப்படி…?

(குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்) Ø அழகிய வரவேற்பு • வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதோ, வெளியூர் பயணங்கலிருந்தோ அல்லது வீட்டுக்கு எங்கிருந்து வந்தாலும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு…

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

( திருமணமானவர்கள்-ஆகாதவர்கள் அனைவருக்குமாக ) மிகவும் கஷ்டம் என்கிறீர்களா……! ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்களது மனது என்பது புரிந்து கொள்ள முடியாத. ஒரு புரியாத புதிர்தான்! இதனால் தான் சிலர் பெண்களது மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். எனவே, ஓரளவுக்காவது அந்தப்…

அல்லாஹ்வின் சார்பாக கையெழுத்து போடுபவர்கள் | நிகாப் வாஜிபா?! ஹராமா?!

By – Affan Abdul Haleem இது பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரை நிகழ்த்த சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி. இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மற்றும் மணிக்கட்டு தவிர்ந்த மற்ற அனைத்துப் பகுதியும் அவ்ரத்…

வலீமா என்றால் என்ன?

வலீமா என்றால் என்ன? எதற்கான அதை நிறைவேற்ற வேண்டும்? யாரால் எப்போது, நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவின் தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்து விட்டதை பிரபலப்படுத்துவதாகும். திருமணம் நடைபெற்ற வீட்டாரிடையே அமைந்த புதிய உறவை கொண்டாடுவதாகும். மேலும் திருமணம் என்பது ஓர்…

error: Content is protected !!