6
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானம் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று சபையில் தீர்மானத்தை வெளியிடத் தவறியது ஏன் என்று எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.