அல்லாஹ்விடத்தில் உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்… இப்ராஹிம் இப்னு அத்ஹம் (رحمة الله عليه) இஸ்லாத்திற்காக வாழ்ந்து இஸ்லாத்தின் பால் பல மக்களை அழைத்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் பாதையில் நடந்து…
Category: கேள்வி-பதில்
முஸ்லிம்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?
நாய் வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். செல்லப் பிராணிகளை வளர்க்கும் நோக்கத்துடன் இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி இல்லை. “எந்த வீட்டில் நாயோ அல்லது உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்” என நபி (ﷺ) அவர்கள்…
அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?
டாக்டர் ஜாக்கிர் நாய்க் கேள்வி: அல் – குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் (ﷻ) மிக்க கருணையுள்ளவன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக இறைவன் மன்னிப்பாளனா? இல்லை பழிவாங்குபவனா?…
ஒரு பெண்ணுக்குத் துணையாக சுவர்க்கத்தில் என்ன கிடைக்கும்.?
[ நபி (ﷺ) அவர்களிடம் ”சுவர்க்கத்தில் ஆண்களுக்கு துணையாக அழகிய கண்களையுடைய பெண்கள் கிடைப்பார்கள் எனில் – சுவர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப் பெறுவார்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது – ”சுவர்க்கத்தில் பெண்கள் எந்த மனித கண்களும்…
வரி (Tax) கட்டினால் ஸகாத் கொடுக்கத் தேவையில்லையா?
இன்று சில முஸ்லிம் சகோதர, சகோதரிள் ஸகாத் மற்றும் உள்நாட்டு வரிகள் (Tax) தொடர்பாக போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகின்றது. அவர்களது எண்ணம் யாதெனில் ‘நாங்கள் எங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க ஒரு பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு…
பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்?
பிறர் வீட்டினுள் செல்லு முன் என்ன செய்ய வேண்டும்? ”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் இருக்கும் போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருவர் வந்து, நான் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டார். (அவர் சரியான முறையில் அனுமதி கேட்கவில்லை…
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா?
நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான். அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால், அவர்…
வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் என்ன? எதற்கான அதை நிறைவேற்ற வேண்டும்? யாரால் எப்போது, நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவின் தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்து விட்டதை பிரபலப்படுத்துவதாகும். திருமணம் நடைபெற்ற வீட்டாரிடையே அமைந்த புதிய உறவை கொண்டாடுவதாகும். மேலும் திருமணம் என்பது ஓர்…