வடக்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தரைவழி நடவடிக்கையின் போது பாலஸ்தீன கட்டிடத்தை ஜெப ஆலயமாக மாற்றியுள்ளனர். ஜெருசலேம் போஸ்ட் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், “தரைவழி படையெடுப்பின் போது இஸ்ரேலிய வீரர்கள் காசாவின் மையத்தில் ஒரு ஜெப ஆலயத்தை நிறுவியுள்ளனர்” என்று…
Category: சர்வதேசம்
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தால் போருக்கு தயாராகுமாறு ஹமாஸ் போராளிகளுக்கு அறிவுறுத்தல்
போர் நிறுத்தத்தை நீட்டிப்பது, பரிமாற்ற ஒப்பந்தங்களை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை. முற்றுகையிடப்பட்ட காஸாவில் பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் தொடர்ந்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது சர்வதேச…
இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது – குட்டெரெஸுடன் துருக்கி அதிபர் பேச்சு
காஸா நெருக்கடியை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு முன்னதாக துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் போது, இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக புறக்கணிப்பது, நெருக்கடிக்கான…
இஸ்ரேல் ராணுவம் எங்களை அடித்தது ‘: சிறையில் நடந்த கொடுமையை விவரித்த பாலஸ்தீனசிறுவன்
ஹமாஸுடனான சண்டையில் நான்கு நாள் மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தின் முன்வைக்கப்பட்ட பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 39 பாலஸ்தீனியர்களில் ஒருவரான ஒசாமா நயீப் ஒசாமா மார்மாஷ், இஸ்ரேலிய சிறைகளுக்குள் பாலஸ்தீனியர்கள் படும் துன்பம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.…
அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை
வடக்கு காஸா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய ஆயுதப் படைகள் தற்போது அதற்குள் நுழைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. இங்கு 650 நோயாளிகளும் 500 மருத்துவ ஊழியர்களும் 5,000 முதல் 7,000 பொதுமக்களும் பராமரிக்கப்பட்டு வருவதாகத்…
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (11/11/23)
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள் காஸா மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்து இன்றுடன் 36 நாட்களை கடந்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களினால் இதுவரை காசாவில் 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சுகாதார…
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (09/11/23)
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள் காஸா பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய வான்படை தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வரும் நிலையில் இது வரை சுமார் 10,700 பலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4300க்கும் அதிகமானோர் சிறுவர்கள்…
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (08/11/23)
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள் ஒரு மாதகாலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இரானுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்களால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,569 ஆக உயர்ந்துள்ளதுடன் காஸா பகுதியில் கடந்த நாளில் மட்டும் 241 பேர் உயிரிழந்துள்ளதாக…
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (07/11/23)
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகள் ஒரு மாத காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினர் நடாத்தி வரும் தாக்குதல்களால் காஸா பகுதியில் 10,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் 25,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின்…
பலஸ்தீன் – இஸ்ரேல் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு (06/11/23)
இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் தொடங்கி ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில், காஸாவின் வடக்குப் பகுதியைத் தனிமைப்படுத்தி சுற்றி வளைக்க முடிந்ததாக ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளன. தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வரும் இஸ்ரேலியப் படைகள், காஸா பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து…