தெங்கு செய்கையாளர்களுக்கு நிவாரண விலையில் உர மானியத்தை வழங்கும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. குறிப்பிட்ட சில வருடங்களில் தெங்கு செய்கையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இதற்கமைய இதன் ஆரம்ப நிகழ்வு வெல்லவாயவில் இடம்பெற்றது. தெங்கு செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.