கண்ணியமும் புனிதமும் மிக்க அருள் மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற எமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் முப்பது நாட்களும் அல்லாஹ்வின் (ﷻ) பொருத்தத்தைப் பெற வேண்டிம் என்ற நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களினது உள்ளங்களிலும் வாழ்வினிலும்…
Category: நோன்பு
நோன்பாளிகளின் கவனத்திற்கு!
• நிய்யத்து வைத்தல் : – எல்லாச் செயல்களும் எண்ணத்தின் (நிய்யத்) அடிப்படையிலே அமையும் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி) நிய்யத் என்பது மனதினால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். மக்கள் இன்று செய்வது போன்று வாயால்…
ரமழானில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தீமைகள் செய்து விடுகிறோமே! ஏன்?
ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகின்றது. எனினும் சில தவறுகள் அறிந்தோ அறியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார். நோன்பு காலங்களில் ரமழானில் இறைவன் ஷைத்தான்ளுக்கு விலங்கிடுவது உண்மைதான் இருப்பினும் எம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல எமது…
ரமழான் மாதத்தை வரவேற்போம்
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே (ﷻ) சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! எம்மை நோக்கி வந்திருக்கும் இப் புனித மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு…