பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.