பேரீச்சம்பழ இறக்குமதி வரி ரூ. 199 குறைப்பு

தற்போது நடைமுறையில் உள்ள பேரீச்சம்பழத்திற்கான விசேட பண்ட வரி ரூ. 199 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பேரீச்சம்பழத்திற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரி ரூ. 1 ஆக குறைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரிச் சலுகை எதிர்வரும் 2025 மார்ச் 31 வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ரமழான் நோன்பு ஆரம்பமாகும் நிலையில், முஸ்லிம் பக்தர்களின் நலன் கருதி அரசாங்கம் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Dates-Special-Commodity-Levy-Reduced-From-Rs200-to-Rs1

Thinakaran WhatsApp Channel 1

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK

The post பேரீச்சம்பழ இறக்குமதி வரி ரூ. 199 குறைப்பு appeared first on Thinakaran.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!