20 ஆண்டுகள் கோமாவில் இருந்து வந்த இளவரசர் காலமானார்

20 ஆண்டுகள் கோமாவில் இருந்து வந்த, இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் (தூங்கும் இளவரசர்) தற்போது காலமாகியுள்ளதாக சவுதி சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


2005 இல் ஒரு கார் விபத்தில் ஏற்ப்பட்ட பாதிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த இளவரசர், 36 வயது பூர்த்தியான நிலையில் இன்று 19-07-2025 காலமானார்.

அல்லாஹ் , அவர் மீது கருணை காட்டுவானாக, அவரை மன்னிப்பானாக…


நன்றி

Leave a Reply