உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறது. இதற்குத் தீர்வாக, தென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, தெங்குச் செய்கையை இலக்காகக் கொண்ட…
Category: வணிகம்
Samsung அறிமுகம் செய்யும் மேம்பட்ட AI அம்சங்களுடன் Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டி
இலங்கையின் முன்னணி மின்சாதன வர்த்தக நாமமான சம்சங் (Samsung), Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. Bespoke வடிவத்தைக் கொண்ட இலங்கை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு Convertible 5-in1, Twin Cooling…
‘C’est La Vie’- That’s Life by Prime Group – பிரான்ஸ் நாட்டின் கலை அம்சங்களுடனான நவீன இல்லத் தெரிவுகள்
நவீன சொகுசு இல்லத் தொகுதியான C’est La Vie – That’s Life – by Prime Group நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கனவு வாழ்க்கைமுறையை நிஜமானதாக மாற்றியமைக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. வனகுரு மாவத்தையிலுள்ள பசுமையான…
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை
Colombo (News 1st) மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய வட்டி வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதிச்சபை கூட்டம் நேற்று(28) நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியிள் ஒருநாள் கொள்கை வட்டி 8 வீதமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. …
Fitch மதிப்பீடுகள் மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘AA-(lka)’ஆக உயர்த்தியுள்ளது
மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(lka)’ இலிருந்து ‘AA-(lka)’ஆக Fitch மதிப்பீடுகளால் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இது இலங்கை தேசிய மதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மை மேம்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பைப் பின்பற்றுகிறது. Fitch இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வழங்குனர் இயல்புநிலை…
பேரீச்சம்பழ இறக்குமதி வரி ரூ. 199 குறைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள பேரீச்சம்பழத்திற்கான விசேட பண்ட வரி ரூ. 199 இனால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பேரீச்சம்பழத்திற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரி ரூ. 1 ஆக குறைத்து அதி விசேட வர்த்தமானி…