2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததை அடுத்து மூன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேர்தல் சட்டத்திற்கு அமைய குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, 39 பேர்…
Category: இலங்கை
மின் கட்டணத்தை குறைக்க ஒப்புதல்
“குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (16) முதல் அமலுக்கு வருகிறது. வீட்டு பாவனை கட்டணம் 27% குறைப்பு, மத வழிபாட்டுத் தளங்களுக்கு 30% கட்டணம் குறைப்பு, ஹோட்டல்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு 25% குறைப்பு, மேலும் பொது பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும்…
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு – 10,000 நபர்கள் வௌியேற்றம்
குவைத்தில் வேலைக்குச் சென்று, செல்லுபடியாகும் விசா காலம் கடந்து, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான குவைத் அரசாங்கம் வழங்கிய “மன்னிப்புக் காலத்தை” பயன்படுத்தி 10,615 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குவைத் அரசின்…
100,000க்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டாம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருவாய்த் துறையினரால் தகவல் கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் 100,000 ரூபாயை தாண்டவில்லையென்றால் அதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்து விட்டு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்…
மருந்து விலை பற்றிய விஷேட வர்தமானி அறிவித்தல்
மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருந்தின் அளவு வடிவம் மற்றும் வீரியம் தொடர்பான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஒரு முறையை இதன் மூலம் தயாரிக்கப்படும். பன்முகத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதி…
எரிபொருள் விலை குறைப்பு
சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…
சிறு பிள்ளைகளிடம் பரவும் கொக்சகி வைரஸ் நோய் பற்றிய எச்சரிக்கை
இந்த நாட்களில் கொக்சகி (Coxsackie) எனும் வைரஸ் நோய் தொற்று ஒன்று பரவுவதால் சிறு பிள்ளைகளின் கை, கால் மற்றும் வாயில் நோய் தொற்று பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்…
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கையின் இடம்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் தொடர்ந்து 7வது தடவையாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்களின் பதில்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட அறிக்கை, வயதுக் குழுக்களின் படி தனித்தனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி,…
கடும் வெப்பமான காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்
இலங்கையில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இங்கு தோல் எரியும் தன்மையை காணலாம் என்றும்…
NCE ஏற்றுமதி விருதுகளில் ஹலால் கவுன்சிலுக்கு தங்கப் பதக்கம்.
தேசிய ஏற்றுமதியாளர் கவுன்சிலால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் அங்கீகார கவுன்சிலுக்கு (Halal Accreditation Council), டிசம்பர் 8, 2023 அன்று நடைபெற்ற 31வது NCE ஏற்றுமதி விருதுகளில் தொடர்ச்சியாக 2வது முறையாக தங்க விருது வழங்கப்பட்டது. 2048 ஆம் ஆண்டிற்குள்…