மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம்…
Category: இலங்கை
மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் சேனாதியின் ஆவி?
1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில்…
இந்திய மத்திய வரவுசெலவுதிட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு!
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளிநாட்டு நாடுகளுக்கு உதவி செய்வதற்காக 54,830 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது, இது கடந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டான 48,830 மில்லியனை விட அதிகமாகும், ஆனால் கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டான 58,060 மில்லியனை விடக் குறைவு.…
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இரத்தினபுரி மற்றும் காலி…
மாவைக்கு நாமல் அஞ்சலி
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது, யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கீதநாத்,…
அனுர அணியை தோற்கடித்து சஜித் அணி வெற்றி
இன்று (01) நடைபெற்ற மொரட்டுவ பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்க வரையறுக்கப்பட்ட தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அணி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குழு 51 வாக்குகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி குழு 47 வாக்குகளை…
ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு தெரிவித்தார். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கு வாய்வழி…
மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி
மறைந்த மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன்,…
ஜனாதிபதி செயலக வாகனம் விபத்து – நால்வா் காயம்
5 தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது…