வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள்…
Category: சர்வதேசம்
வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந் நாட்டு நேரப்பு…
பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி நடவடிக்கை | Trump Administration Temporarily Halts Aid To Pakistan
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சர்வதேச மேம்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்தது. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், தொல்லியல் ஆய்வு இடங்கள், அருங்காட்சியங்கள், உள்ளூர் மொழிகள்…
சட்டவிரோதமாகக் குடியேறிய 200 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். அந்தவகையில்…
பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல் | Modi to visit US in Feb, says Donald Trump
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரியில் என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அப்போது…
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்துள்ள சீனாவின் `Deepseek` – Athavan News
சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek) செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சட்…
சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: மோடியுடன் விவாதித்து வருவதாக ட்ரம்ப் தகவல் | Discussed immigration with Modi, PM likely to visit White House in February: Donald Trump
வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக்…
ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்! – Athavan News
ஈரான் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-35 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஒருவர் திங்கள்கிழமை (27) தெரிவித்தார். தெஹ்ரானுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்து மேற்கு நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு…
மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…
இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பாதிப்படைந்துள்ளதுடன், இரு தரப்பினரும் நேற்று (14) உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஜூன் 2023 இல், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை…