யார் முதலில் சாப்பிட வேண்டும்

“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச் செய்து சாப்பிட வைக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனில் குறைந்த பட்சம் ஒரிருகவளமாவது அவரது தட்டில் வைத்து உண்ணச் சொல்ல…

கணவரை மகிழ்விப்பது எப்படி?

கணவரை மகிழ்விப்பது எப்படி? (அல்–குர்ஆன் மற்றும் ஹதீஸ்ளின் நிழலில் – அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்) நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்கு (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய…

சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?

நிமிடத்துக்கு நூறு SMS கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பிறகு கீரியும் பாம்புமாகி சண்டையிடுவார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாக நடக்கும் இவர்களின் இல்லற வாழ்க்கை சில மாதங்கள் பல்லக்கில் ஓடும். அவ்வளவு தான். ஒரு நாள் யூ டர்ன் அடித்து…

கணவன் – மனைவி எதிர்பார்ப்புகள் | (Don’t miss it)

(கணவன் மனைவி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விடயங்கள்.) அனைவருக்கும் திருமண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே சந்தோஷமாக குடும்பம் நடத்துவதற்கு ஆசைதான். அது சிலருக்கு எளிதானகவும் பலருக்கு சிரமமானதாகவும் இருக்கின்றது. குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?​ கணவன் மற்றும் மனைவியின் எதிர்பார்ப்புகள்…

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழி முறைகள்

உறவினரது வீட்டில்.., அங்கு உறவினரோடு அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேசையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது அங்கே அந்தத் தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்.., ஹேய்… அதைத் தொடாதே..!…

நல்ல மனைவி என்பவள்…

(அன்பையும் விசுவாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவியின் உண்மைச் சம்பவம்) சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மரணத்தருவாயில் தனது மூத்த மகனை அழைத்து, “மகனே! நான் இன்னொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறாள். இது…

திருமணம் செய்து கொள்வதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. கடந்த காலத்தில், முஸ்லிம் ஆண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபரை சந்திக்க ஒரு சிறப்பு வழியைப் பின்பற்றினர். இது நபியவர்களால் போதிக்கப்பட்டது.…

விவாகரத்தும் கற்கத் தவறிய இல்லற வாழ்க்கையும்

எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து…

இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்களின் பங்கு

”உங்களுக்கு, அவர்கள் ஆடையாகவும்-அவர்களுக்கு, நீங்கள் ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (அல்-குர்ஆன் – 2:187) என்று இறைவன் ஆண்களை நோக்கி கூறுகிறான். மானத்தை காக்கும் ஆடையாக ஒருவருக்குகொருவர் இருக்கும் படி கூறும் இறைவனின் வாக்கு ஆண் பெண்ணுக்கும், பெண் ஆணுக்கும் பாதுகாவலர் என்பதை அழகாக…

வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

சதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இருப்பார்கள். அதே போல் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருப்பார்கள். இதற்கு பெரும்பாலும் சொத்து செல்வமும், வரட்டு கௌரவமுமே…

error: Content is protected !!