பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்: திருமாவளவன் திட்டவட்டம் | Thirumavalavan says we will never form an alliance with bjp and pmk

திருச்சி: பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த…

ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா . ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற…

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை – Dinakaran நன்றி

பாகிஸ்தானுக்கு IMF நிதியுதவி – இந்தியா எச்சரிக்கை!

பாகிஸ்தானுc1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ…

“நெல்லை நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | The library to be built in Nellai will be named after Qaide Millat – CM Stalin

திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய…

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா!

ஜம்மு-காஷ்மீரின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் படைகள் இரவு முழுவதும் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை திறம்பட முறியடித்ததாக இந்திய இராணுவம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான இராணுவ மோதல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்…

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள்  வெளியான நிலையில், இந்த…

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்னென்ன?: பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், ஏவுகணைகள், ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் என்னென்ன?: பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் – Dinakaran நன்றி

“ஒப்ரேஷன் சிந்தூர்” தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா…

பாகிஸ்தான்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஒப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம்  தொடங்கியுள்ளது . பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை | Moderate rain at one or two places in Tamil Nadu

தமிழகத்தில் இன்று (மே 7) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24…

error: Content is protected !!