வாழ்க்கையை வெல்ல 5 அடிப்படை விடயங்கள்
வாழ்க்கை, “தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும் வாழ்க்கை வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி…