மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய…
Category: விளையாட்டு
தொடர் தோல்வியின் எதிரொலி: முன்னனி இடத்தை பறிக்கொடுத்தார் மெத்வதேவ்
சமீபத்தில் நடைபெற்ற மயாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் இளம் வீரர் ஜாகுப் மென்சிக் முன்னனி வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார். இந்நிலையில், ஏடிபி தரவரிசைப்…
கணுக்கால் காயத்தால் எர்லிங் ஹாலண்ட்டுக்கு இரு வாரங்கள் ஓய்வு?
கடந்த வார இறுதியில் போர்ன்மவுத்துக்கு எதிரான கால்பந்து சங்க (FA) கிண்ண காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இதனால், எர்லிங் ஹாலண்ட் குறைந்தது இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு ஓய்வெடுக்கக் கூடும் என்று அவரது மருத்துவ…
IPL 2025; மும்பை – கொல்கத்தா இடையிலான போட்டி இன்று! – Athavan News
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (31) நடைபெறும் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது மூன்றாவது போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்படி, நடப்பு ஐ.பி.எல். சீசனின் 12 ஆவது போட்டியானது…
மீண்டும் தலைவராகுவாரா ஷம்மி?
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் 2025 -2027 ஆண்டுகளுக்கான அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இம்முறை தேர்தலுக்கென கிரிக்கட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வாவும் தலைவர் பதவிக்கென வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஜயந்த தர்மதாச மற்றும்…
ஐபிஎல் தொடரில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் போட்டில் 5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ரோயல்சை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த போட்டியில் ஏற்பட்ட சறுக்கலை…
மேலும் 2 போட்டிகள் இன்று!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு…
தாய்நாட்டிற்கு எதிராக சாதனை – ITN News விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அறிமுக வீரர் மொஹமட அப்பாஸ் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் மொஹமட் அப்பாஸ் 26 பந்துகளுக்கு முகம்கொடுத்து 52 ஓட்டங்களை பெற்றார். இதற்கமைய…
IPL 2025; சென்னை – பெங்களூரு இடையிலான போட்டி இன்று! – Athavan News
2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று (28) நடைபெறும் எட்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ரஜத் படிதரின் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்ளவுள்ளது. இறுதியாக இரண்டு அணிகள் மோதியபோது, பெங்களூரு…
ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள்…