உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு…
Category: இலங்கை
திருமண நகைகளை காசாவுக்கு வழங்கிய துருக்கிய மணமகள்
துருக்கியைச் சேர்ந்த மணமகள் ஒருவர், காசாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக, சுமார் $40,000 மதிப்புள்ள தனது திருமண நகைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத அவர், தனது திருமணம் நம்பிக்கை மற்றும் கருணையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று…
மதுபானசாலைகள் பூட்டப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் இன்று (02) அறிவித்துள்ளது. நன்றி
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையகத்தில் இன்று (02) இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட தங்கம்…
தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்
தமிழ் தேசியத்தின் வலிமையை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்கள் காண்பிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், வவுனியா முல்லைத்தீவு,…
3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால்…
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.03.2025 திகதியிட்ட 2430 இலக்கமிட்ட வர்த்தமானியில் (ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும்) காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின்…
எதிர்க்கட்சிகளுக்கு 6 ஆம் திகதி சிறந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும்
எதிர்க்கட்சிகள் பிள்ளையானை தேசிய வீரனாக்கும் நிலையை அடைந்துவிட்டதால், மக்கள் அவர்களுக்கு வழங்கிய செய்தியை இன்னும் கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு 6 ஆம் திகதி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார். பிள்ளையான் தொடர்பான எதிர்க்கட்சியின் அறிக்கைகளிலிருந்து…
நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம்…
ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில்,…
பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டன – விவரம் இதோ!
எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நன்றி