பாக்கிஸ்தான் வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை

2 பாகிஸ்தான் வான்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு  வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்தநாடு அறிவித்துள்ளது. அதற்கமைவாக இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.…

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க விரும்பும் ட்ரம்ப்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது.  இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  …

நாங்கள் பாவிகள், தவறு செய்துவிட்டோம்… இறைவன்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய எம்பி

நாங்கள் பாவிகள், தவறு செய்துவிட்டோம்… இறைவன்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய எம்பி – Dinakaran நன்றி

அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு | An American is elected Pope for the first time

வாடிகன் சிட்டி: கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான போப் பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடல் அடக்​கம் 26-ம் தேதி நடை​பெற்​றது. புதிய போப்பை தேர்வு செய்​வதற்​கான நடைமுறைகள் தொடங்கி நடை​பெற்று வந்​தது.…

12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு!

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியது. இதனால் வீரர்கள் இழப்புக்களை சந்தித்ததாகவும், காயமடைந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் வியாழக்கிழமை (08)தெரிவித்தனர்.…

சவுதி அரேபியாவில் வானுக்கும் மண்ணுக்கும் எழுந்த புழுதிப்புயல்: அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு

சவுதி அரேபியாவில் வானுக்கும் மண்ணுக்கும் எழுந்த புழுதிப்புயல்: அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு – Dinakaran நன்றி

பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு | public refusal to support the military in pakistan

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில்…

உலகின் ஆபத்தான சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி டிரம்ப்

உலகின் மிகவும் ஆபத்தான கைதிகளை அடைக்கப் பயன்பட்ட சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் இந்தச் சிறை அமெரிக்கக் கடற்கரைகளில் அமைந்துள்ளது. சுற்றிலும் நீர், அதி ஆபத்தான சுறாக்களைக் கொண்ட இந்தச் சிறை பல…

பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்! – Athavan News

பஹல்காம் தாக்குதலின்  எதிரொலியாக  ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி …

அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நன்றி

error: Content is protected !!