ஜனவரி மாதம்
ஜனவரி 04 – உலக பிரெய்லி தினம்
ஜனவரி 24 – சர்வதேச கல்வி தினம்
ஜனவரி 26 – சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம்
ஜனவரி 27 – (யூத இன அழிப்பில்) இனப் படுகொலைகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
ஜனவரி 30 – அல்லது அத்தினத்திற்கு கிட்டிய ஞாயிற்றுக்கிழமை, உலக தொழுநோய் தினம்
பிப்ரவரி மாதம்
பிப்ரவரி மாதம் முதல் வாரம் – உலக சர்வமத நல்லிணக்க வாரம்
பிப்ரவரி 02 – சர்வதேச ஈரநில தினம்
பிப்ரவரி 04 – சர்வதேச புற்றுநோய் தினம் / சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
பிப்ரவரி 06 – பெண்களின் விருத்தசேதனத்திற்கு எதிரான சர்வதேச தினம்
பிப்ரவரி 10 – சர்வதேச அரேபிய சிறுத்தை தினம் / உலக தானியங்கள் தினம்
பிப்ரவரி 11 – அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்
பிப்ரவரி 12 – வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான சர்வதேச தினம்
பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்
பிப்ரவரி 17 – உலகளாவிய சுற்றுளா பின்னடைவு தினம்
பிப்ரவரி 20 – உலக சமூக நீதி தினம்
பிப்ரவரி 21 – சர்வதேச தாய்மொழி தினம்
பிப்ரவரி 22 – உலக சாரணர் தினம்
மார்ச் மாதம்
மார்ச் 01 – உலக சமத்துவ தினம்
மார்ச் 03 – உலக வனவிலங்கு தினம் / காது மற்றும் காது கேளாமைக்கான சர்வதேச தினம்
மார்ச் 05 – ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம்
மார்ச் 08 – சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 10 – சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்
மார்ச் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை – பொதுநலவாய நாடுகளின் தினம்
மார்ச் 15 – உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
மார்ச் 15 – இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்
மார்ச் 20 – உலக மகிழ்ச்சியான தினம் / பிரெஞ்சு மொழி நாள்
மார்ச் 21-27 – இனவெறி மற்றும் இன பாகுபாட்டிற்கு எதிராக போராடும் மக்களுடன் ஒற்றுமை வாரம்,
மார்ச் 21 – உலகக் கவிதை தினம்
மார்ச் 21 – நாடுகளுக்கிடையிலான சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
மார்ச் 21 – காடுகள் மற்றும் தாவரங்கள் பற்றிய சர்வதேச தினம்
மார்ச் 21 – உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
மார்ச் 22 – உலக தண்ணீர் தினம்
மார்ச் 23 – உலக வானிலை ஆய்வு தினம்
மார்ச் 24 – உலக காசநோய் தினம்
மார்ச் 24 – மனித உரிமை மீறல்கள் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் குறித்த சர்வதேச தினம்
மார்ச் 25 – தடுத்து வைக்கப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்கள் தொடர்பான சர்வதேசச ஒத்துழைப்பு தினம்
மார்ச் 25 – அடிமைத்தனம் மற்றும் கண்டம் கடந்த அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்
மார்ச் 30 – சர்வதேச கழிவு ஒழிப்பு தினம்
ஏப்ரல் மாதம்
ஏப்ரல் 02 – உலக குழந்தைகள் புத்தக தினம் / உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
ஏப்ரல் 04 – சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கைக்கான சர்வதேச தினம்
ஏப்ரல் 05 – சர்வதேச மனசாட்சி தினம்
ஏப்ரல் 06 – அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான விளையாட்டின் பயன்பாடு குறித்த சர்வதேச தினம்
ஏப்ரல் 07 – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 12 – மனிதனின் விண்வெளி பயணம் பற்றிய சர்வதே தினம்
ஏப்ரல் 14 – உலக சாகாஸ் நோய் தினம்
ஏப்ரல் 20 – சீன மொழி தினம்
ஏப்ரல் 21 – உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்
ஏப்ரல் 22 – சர்வதேச பூமி தினம்
ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம் / உலக புத்தகங்கள் மற்றும் புத்தக உரிமை தினம் / ஸ்பானிய மொழி தினம்
ஏப்ரல் 24-30 – உலக நோய்த்தடுப்பு வாரம்,
ஏப்ரல்ல் 25 – உலக மலேரியா தினம் / அனைத்துலகப் பேராளர் தினம்
ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை தினம் / சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு நாள்
ஏப்ரல் 28 – சேவையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்புடைய உலக தினம்
ஏப்ரல் 29 – உலக நடன தினம்
ஏப்ரல் 30 – உலக ஜாஸ் இசை தினம்
மே மாதம்
மே 01 – உலக தொழிலாளர் தினம்
மே 03 – உலக செய்தி, பத்திரிகை சுதந்திர தினம்
மே 05 – சர்வதேச மருத்துவச்சி தினம் / போர்த்துகீசிய மொழி தினம்
மே 08 – உலக தலசீமியா தினம் / உலக செஞ்சிலுவை தினம்
மே 10-11 – உலக இடம்பெயர் பறவைகள் தினம்
மே 12 – சர்வதேச தாதியர் தினம்
மே 15 – சர்வதேச குடும்ப தினம்
மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை – சர்வதேச அன்னையர் தினம்
மே 16 – சமாதானத்தில் ஒன்றாக வாழும் சர்வதேச தினம் / சர்வதேச ஒளி நாள்
மே 17 – உலக தொடர்பாடல் மற்றும் தகவல் சமூக தினம்
மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம்
மே 21 – உலக கலாச்சார தினம் / சர்வதேச தேயிலை தினம்
மே 22 – உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் / வெசாக், பௌர்ணமி நாள்
மே 25 – உலக கால்பந்து தினம்
மே 29 – ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் சர்வதே தினம்
மே 31 – உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் மாதம்
ஜூன் 01 – உலக பெற்றோர் தினம்
ஜூன் 04 – ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய குழந்தைகள் தொடர்பான சர்வதேச தினம்
ஜூன் 05 – உலக சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 06 – ரஷ்ய மொழி நாள்
ஜூன் 07 – உலக உணவுப் பாதுகாப்பு தினம்
ஜூன் 08 – உலகப் சமுத்திர தினம்
ஜூன் 10 – நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலுக்கான சர்வதேச தினம்
ஜூன் 11 – சர்வதேச விளையாட்டு தினம்
ஜூன் 12 – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜூன் 14 – உலக இரத்த தான தினம்
ஜூன் 15 – மூத்தோர் வன்கொடுமை பற்றிய உலக தினம்
ஜூன் 17 – பாலைவனமாதல் மற்றும் வறட்சிற்கு எதிரான உலக தினம்
ஜூன் 18 – வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினம் / நிலையான காஸ்ட்ரோனமி தினம்
ஜூன் 20 – உலக அகதிகள் தினம்
ஜூன் 21 – உலக இசை தினம் / தந்தையர் தினம் / உலக யோகா தினம்
ஜூன் 23 – சர்வதேச விதவைகள் தினம் / ஐக்கிய நாடுகள் அரச சேவை தினம் / உலக ஒலிம்பிக் தினம்
ஜூன் 26 – சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை தினம் / போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்
ஜூன் 30 – சர்வதேச நாடாளுமன்ற தினம் / சர்வதேச சிறுகோள் தினம்
ஜூலை மாதம்
ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை – சர்வதேச கூட்டுறவு தினம்
ஜூலை 06 – உலக கிராமிய அபிவிருத்தி நாள்
ஜூலை 11 – உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 15 – உலக இளைஞர் சக்தி தினம்
ஜூலை 18 – சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
ஜூலை 20 – சர்வதேச நிலவு தினம் / உலக சதுரங்க தினம்
ஜூலை 25 – ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் சர்வதேச தினம்
ஜூலை 28 – உலக ஹெபடைடிஸ் தினம்
ஜூலை 30 – சர்வதேச நற்புறவு தினம் / சட்டவிரோத ஆட்கடத்தல் போக்குவரத்துக்கு எதிரான சர்வதேச தினம்
ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் 1-7 – உலக தாய்ப்பால் வாரம்,
ஆகஸ்ட் 09 – உலக சுதேச மக்கள் பற்றிய சர்வதேச தினம்
ஆகஸ்ட் 12 – சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்ட் 19 – உலக புகைப்பட தினம் / உலக மனிதாபிமான தினம்
ஆகஸ்ட் 21 – உலக ஃபேஷன் தினம்
ஆகஸ்ட் 22 – மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
ஆகஸ்ட் 23 – அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச நினைவு தினம்
ஆகஸ்ட் 29 – அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
ஆகஸ்ட் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
ஆகஸ்ட் 31 – ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேச தினம்
செப்டம்பர் மாதம்
செப்டம்பர் 05 – ஆதரவற்றவர்களுக்கான சர்வதேச தினம்
செப்டம்பர் 08 – உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 15 – சர்வதே ஜனநாயக தினம்
செப்டம்பர் 16 – ஓசோன் படல பாதுகாப்புக்கான சர்வதேச தினம்
செப்டம்பர் 17 – உலக நோயாளி பாதுகாப்பு தினம்
செப்டம்பர் 18 – சர்வதேச சம ஊதிய தினம்
செப்டம்பர் 20 – உலக தூய்மை தினம்
செப்டம்பர் 21 – அமைதிக்கான சர்வதேச தினம்
செப்டம்பர் 23 – சர்வதேச சைகை மொழிகள் தினம்
செப்டம்பர் 26 – அணு ஆயுதங்களை முற்றாக ஒழிப்பது குறித்த சர்வதேச தினம் / உலக கடல்சார் தினம்
செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 28 – உலக ஹைட்ரோபோபியா தினம்
செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
ஒக்டோபர் மாதம்
ஒக்டோபர் 01 – உலக சிறுவர் தினம் / உலக முதியோர் தினம்
ஒக்டோபர் 02 – வன்முறையற்ற சர்வதேச தினம்
ஒக்டோபர் 04 – உலக விலங்கு தினம்
ஒக்டோபர் 05 – உலக ஆசிரியர் தினம்
ஒக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை – உலக வாழ்விட தினம்
ஒக்டோபர் 08 – உலக பார்வை தினம்
ஒக்டோபர் 09 – உலக தபால் தினம்
ஒக்டோபர் 10 – உலக மனநல தினம்
ஒக்டோபர் 11 – சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
ஒக்டோபர் 13 – பேரிடர் குறைப்பு சர்வதேச தினம்
ஒக்டோபர் 15 – கிராமப்புற பெண்களுக்கான சர்வதேச தினம்
ஒக்டோபர் 16 – உலக உணவு தினம்
ஒக்டோபர் 17 – வறுமையை ஒழிப்பதற்கான உலக தினம்
ஒக்டோபர் 20 – உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் / உலக புள்ளியியல் தினம்
ஒக்டோபர் 24 – உலக அபிவிருத்தி தகவல் தினம் / ஐக்கிய நாடுகள் தினம்
ஒக்டோபர் 27 – உலக ஒலிப்பதிவு உரிமை தினம்
ஒக்டோபர் 31 – உலக நகரங்கள் தினம்
நவம்பர் மாதம்
நவம்பர் 02 – ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 05 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர் 06 – இராணுவ மற்றும் ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுக்கும் சர்வதேச தினம்
நவம்பர் 10 – அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அறிவியலைப் பயன்படுத்துவதற்கான உலக தினம் / உலக நோய்த்தடுப்பு தினம்
நவம்பர் 14 – உலக நீரிழிவு தினம்
நவம்பர் 16 – சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்
நவம்பர் 18 – சிறுவர் பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுத்தல் மற்றும் குணப்படுத்துவதற்கான உலக தினம்
நவம்பர் 19 – உலக கழிப்பறை தினம்
நவம்பர் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை – நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
நவம்பர் மூன்றாவது வியாழக்கிழமை – உலக தொலைநோக்கு தினம்
நவம்பர் 20 – சர்வதேச குழந்தைகள் தினம்
நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி தினம்/ உலக மீனவ தினம் / உலக தத்துவ தினம்
நவம்பர் 24 – உலக இணைந்த இரட்டையர்கள் தினம்
நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 26 – உலக நிலையான போக்குவரத்து தினம்
நவம்பர் 29 – பாலஸ்தீன மக்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சர்வதேச தினம்
நவம்பர் 30 – இரசாயனப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினம்
டிசம்பர் மாதம்
டிசம்பர் 01 – உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 02 – அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
டிசம்பர் 03 – மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினம்
டிசம்பர் 04 – சர்வதேச வங்கிகள் தினம்
டிசம்பர் 05 – பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான உலக தன்னார்வ தினம் / உலக மண் தினம்
டிசம்பர் 07 – உலக சிவில் விமான போக்குவரத்து தினம்
டிசம்பர் 09 – சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 11 – சர்வதேச மலை தினம்
டிசம்பர் 12 – சர்வதேச நடுநிலை தினம் / உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம்
டிசம்பர் 18 – சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் / அரபு மொழி தினம்
டிசம்பர் 20 – சர்வதேச மனித ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம்
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!