இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium இல் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.