முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜர் – Sri Lanka Tamil News

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அவருக்கு  கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply