லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து நட்சத்திரம் ஜேக்கப் பெத்தேல், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜூன் 4 அன்று நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில், பவுண்டரியைத் தடுக்க டைவ் அடித்தபோது பெத்தேலின் இடது கை விரல் காயமடைந்தது. இதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு […]

நன்றி

Leave a Reply