தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் வாக்களித்தமை சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். தமிழகத்தில் தேர்தல் முடிந்து வெளிநாடுகளுக்குத் திரும்ப சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களது கைவிரலில் தேர்தல் மை இருப்பதைக் […]

நன்றி

Leave a Reply