UPDATAS:கிரிஷ் கட்டிட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள்! – Athavan News

கிரிஷ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மேல் தளங்களில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!