சமூக ஊடக வலைத்தளமான எக்ஸை எலோன் மஸ்க் தனக்குரிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு விற்பனை செய்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய xAI நிறுவனத்தினால் 45 பில்லியன் அமெரிக்க டொலருக்கு எக்ஸ் ஊடகம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்த கொடுக்கல் வாங்கலில் 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை உள்ளடங்கியுள்ளது. 2022ம் ஆண்டு டுவிட்டர் என்ற பெயரைக் கொண்டிருந்த சமூக ஊடகத்தை 44 மில்லியன் அமெரிக்க டொலருக்கு […]
The post Xஐ விற்ற எலொன் appeared first on ITN News.