ஏமாற்றமடைந்த பிரேசில்

கால்பந்தாட்ட உலக கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. புவர்னர்ஸ் அயர்சில் இடம்பெற்ற போட்டியில் பிரேசில் அணி ஆர்ஜன்டினாவிடம் 4 – 1 என தோல்வியடைந்தது. இந்த தோல்வி தொடர்பில் பிரேசில் கால்பந்தாட்ட அணியின் தலைவர் மார்குயினோஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் பிரேசிலுக்கு 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் 21 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் குறித்த அணி உள்ளது. இதனால் உலக கிண்ணத் தொடருக்கு தெரிவாகும் வாய்ப்பை பலப்படுத்தும் கட்டாயத்தில் பிரேசில் அணி […]

The post ஏமாற்றமடைந்த பிரேசில் appeared first on ITN News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!