இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்ரேன் 92 பெற்றோல் 12 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.305
ஓட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.289
மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.185.