சென்னை: சேலம் அருகே பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு…
Category: இந்தியா
போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி…
கோடை விடுமுறை – பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?
கோடை விடுமுறை குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு
48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு நன்றி
”மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு விரோதமானது” – பஹல்காம் தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம் | Hindu Munnani slams Pahalgam attack terrorists
சென்னை: மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதம் மனிதகுல விரோதம், மனித தன்மை அற்றது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது என காஷ்மீர் தாக்குதலுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி!
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரபலமான பஹல்கம் பகுதியிலேயே நேற்று (22.04.25) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்கள்…
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்…
தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து
தற்போதைய வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் குறித்த தேர்தல் ஆணையத்தின் செயல்முறையே போதுமானது என நீதித்துறை கருத்து – Dinakaran நன்றி
திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: ஹெச்.ராஜா கருத்து | H Raja says people are ready to drive out dmk
பழநி: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் நிலை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக. 2010-ல்…
இண்டிகோ விமானத்துடன் டெம்போ மோதி விபத்து! – Athavan News
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் மீது டெம்போ ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்தது. லொறி சாரதியின் அலட்சியத்தால் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான…