கிருஷாந்தி கொலை வழக்கின் சட்டமருத்துவ அதிகாரி பெரேரா செம்மணியில்!

கிருஷாந்தி கொலை வழக்கில் சட்டமருத்துவ அதிகாரியாகச் செயற்பட்ட கிளி போர்ட் பெரேரா, செம்மணிப் புதைகுழிப்பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டமருத்துவ அதிகாரிகளுடனும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 கிருஷாந்தி கொலை வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதான பங்களிப்பை சட்டமருத்துவ அதிகாரி கிளி போர்ட் பெரேரா வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!