குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related