சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமராக லோ ரன்ஸ் வோங் பதவியேற்றதன் பின்னர் வரவுள்ள முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். ஆளும் தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கே பெரும்பான்மை சிங்கப்பூர்; மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதென கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. 1959ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் சுய ஆட்சிக்கு மாறியது முதல் அந்நாட்டின் ஆளும் கட்சியான Pநழிடந’ள யுஉவழைn Pயசவல கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற்று வருகின்றமை […]
The post சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு appeared first on ITN News.