தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது | Gold price reduced

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனை விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.76,400-க்கு விற்பனையானது.

அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000-ஆக இருந்தது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!