“என் தாத்தா, பாட்டி எனக்குக் கற்றுக்கொடுத்தது இது தான், ஒருவர் நல்லதொரு முஸ்லிமாக இருப்பது என்பது, நல்லதொரு மனிதனாக இருப்பதுதான். அது உதவி தேவைப்படுபவருக்கு உதவுவதும், எந்த ஒருவருக்கும் எந்தவொரு தீங்கும் இழைக்காமல் இருப்பதும்தான்”
(நியூயார்க் நகர பள்ளிவாசல் ஒன்றில், நியூயார்க் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள சொஹ்ரான் மம்தானி கூறிய கருத்து)
(நன்றி சமூக ஊடகங்கள்)