நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 – 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 – 20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று (16) நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மைக்கேல் பிரெஸ்வெல் பந்துவீச்சை தெரிவு செய்தார். அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை […]
The post பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து! appeared first on ITN News.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.