புதிய திருத்தந்தை தேர்வில் இலங்கைக்கு முன்னுரிமை

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுடன், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது என்று ரோமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நெவில் ஜோ பெரேரா கூறினார்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பரிசீலிக்கப்படும் முதல் ஆறு பெயர்களில் கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தின் பெயரும் உள்ளது.

மேலும் புனித போப் பிரான்சிஸ் இலங்கையில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார் என்று ரோமில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஆன்மீக இயக்குநர் பாதிரியார் நெவில் ஜோ பெரேரா தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!