”கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே, சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர், பலநூறு பட்டதாரிகளை உருவாக்கிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது நம் திராவிட மாடல் அரசு.”
– தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –