கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமாகியுள்ளதாக வத்திகான் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து அதிலிருந்து மீண்டு வந்திருந்த போப் பிரான்சிஸ் இன்று உயிரிழந்ததாக வத்திகான் அறிவித்துள்ளது
The post போப் பிரான்சிஸ் காலமானாா் appeared first on Global Tamil News.